ஜியேஸ்டார் - JIOSTAR
இந்தியாவில் இருபெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஸ்டார் நெட்வொர்க் மற்றும் ரிலையன்ஸ் நெட்வொர்க் இணைப்பு நடந்துமுடிந்த நிலையில் தற்போது ஜியோ மற்றும் ஸ்டார் இரண்டும் சேர்ந்து அவர்களது புதிய விலைப்பட்டியல் ஆர்ஐஓ (RIO) ஐ வெளியிட்டுள்ளது.
மேலும் இதில் ஒருசில சேனல்கள் டிராயின் தற்போதைய விதிகளின்படி பூங்கொத்து (Bouquet) களில் இடம்பெறாது. மக்கள் வேண்டும் என்று விரும்பினால் அவற்றை தனி அலகார்ட் (a la carte) சேனலாக இணைத்துக் கொள்ளலாம்.
சேனல்களின் விலை விவரம் (ரூபாயில்)
- ஸ்டார் பிளஸ் எச்டி
பழைய விலை : ரூ 22
வித்தியாசம் : +ரூ 3
- ஸ்டார் பாரத்
பழைய விலை : ரூ 12
வித்தியாசம் : +ரூ 3
- ஸ்டார் உத்சவ்
பழைய விலை: ரூ 0.50
வித்தியாசம் : -ரூ 0.40
- கலர்ஸ் ரிஷ்டெய்
பழைய விலை : ரூ 0.50
வித்தியாசம் : -ரூ 0.40
- கலர்ஸ் இன்ஃபினிட்டி
பழைய விலை : ரூ 5
வித்தியாசம் : -ரூ 1.5
- கலர்ஸ் இன்ஃபினிட்டி எச்டி
பழைய விலை : ரூ 5
வித்தியாசம் : -ரூ 1.5
- காமெடி சென்ட்ரல்
பழைய விலை : ரூ 5
வித்தியாசம் : –ரூ 1.5
- காமெடி சென்ட்ரல் எச்டி
பழைய விலை : ரூ 5
வித்தியாசம் : –ரூ 1.5
- ஸ்டார் கோல்டு 2
பழைய விலை : ரூ 3
வித்தியாசம் : +ரூ 2
- ஸ்டார் கோல்டு 2
பழைய விலை : ரூ 5
வித்தியாசம் : + ரூ 3
- ஸ்டார் கோல்ட் ரொமான்ஸ்
பழைய விலை : ரூ 2
வித்தியாசம் : +ரூ 1
- ஸ்டார் மூவிஸ்
பழைய விலை : ரூ 7
வித்தியாசம் : +ரூ 3
- கலர்ஸ் சினிப்ளெக்ஸ்
பழைய விலை : ரூ 19
வித்தியாசம் : –ரூ 4
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2
பழைய விலை : ரூ 9
வித்தியாசம் : +ரூ 10
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3
பழைய விலை : ரூ 2
வித்தியாசம் : +ரூ 17
- ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1
பழைய விலை : ரூ 0.50
வித்தியாசம் : +ரூ 18.50
- ஸ்போர்ட்ஸ்18 2
பழைய விலை : ரூ 1
வித்தியாசம் : +ரூ 18
- ஸ்போர்ட்ஸ்18 3
பழைய விலை : ரூ 4
வித்தியாசம் : +ரூ 15
- எம்டிவி
பழைய விலை : ரூ 1
வித்தியாசம் : –ரூ 0.90
- எம்டிவி எச்டி
பழைய விலை : ரூ 2
வித்தியாசம் : –ரூ 1.90
- எம்டிவி பீட்ஸ் எச்டி
பழைய விலை : ரூ 1
வித்தியாசம் : –ரூ 0.90
- விட்ச் ஒன் எச்டி
பழைய விலை : ரூ 1
வித்தியாசம் : –ரூ 0.90
- டிஸ்னி சேனல்
பழைய விலை : ரூ 10
வித்தியாசம் : +ரூ 2
- டிஸ்னி சேனல் எச்டி
பழைய விலை : ரூ 15
வித்தியாசம் : +ரூ 2
- நிக்
பழைய விலை : ரூ 6
வித்தியாசம் : +ரூ 1
- சோனிக்
பழைய விலை : ரூ 1
வித்தியாசம் : +ரூ 1
- பிரவா பிக்ஷர்
பழைய விலை : ரூ 3
வித்தியாசம் : +ரூ 3
- பிரவா பிக்ஷர் எச்
பழைய விலை : ரூ 6
வித்தியாசம் : +ரூ 4
- கலர்ஸ் பங்களா எச்டி
பழைய விலை : ரூ 14
வித்தியாசம் : +ரூ 5
- கலர்ஸ் பங்களா சினிமா
பழைய விலை : ரூ 5
வித்தியாசம் : +ரூ 10
- விஜய் எச்டி
பழைய விலை : ரூ 22
வித்தியாசம் : +ரூ 3
- கலர்ஸ் தமிழ்
பழைய விலை : ரூ 3
வித்தியாசம் : +ரூ 2
- கலர்ஸ் தமிழ் எச்டி
பழைய விலை : ரூ 7
வித்தியாசம் : +ரூ 3
- ஸ்டார் சுவர்ணா எச்டி
பழைய விலை : ரூ 22
வித்தியாசம் : +ரூ 3
- சுவர்ணா பிளஸ்
பழைய விலை : ரூ 7
வித்தியாசம் : +ரூ 3
- கலர்ஸ் கன்னடம்
பழைய விலை : ரூ 19
வித்தியாசம் : +ரூ 6
- கலர்ஸ் கன்னட எச்டி
பழைய விலை : ரூ 19
வித்தியாசம் : +ரூ 6
- கலர்ஸ் கன்னட சினிமா
பழைய விலை : ரூ 5
வித்தியாசம் : +ரூ 2
- மா டிவி
பழைய விலை : ரூ 19
வித்தியாசம் : +ரூ 6
- மா எச்டி
பழைய விலை : ரூ 22
வித்தியாசம் : +ரூ 3
- ஏசியாநெட் எச்டி
பழைய விலை : ரூ 22
வித்தியாசம் : +ரூ 3
- கலர்ஸ் குஜராத்தி சினிமா
பழைய விலை : ரூ 1
வித்தியாசம் : +ரூ 2
- நேஷனல் ஜியோகிராஃபிக்
பழைய விலை : ரூ 2
வித்தியாசம் : +ரூ 1
- நாட் ஜியோ வைல்ட்
பழைய விலை : ரூ 1
வித்தியாசம் : +ரூ 1
*மேலே குறிப்பிட்டுள்ள விலையானது சேனல்களின் வரி அல்லாத எம்ஆர்பி விலை மட்டுமே
மேற்கண்ட சேனல்களில் தமிழ் சேனல் மற்றும் முக்கியமான ஸ்டார் விஜய் எச்டி சேனலானது நீங்கள் பூங்கொத்து (Bouquet) வில் வாங்க இயலாது. தனியாக அலெகார்ட் (a la carte) சேனலாக வாங்கி கண்டுகளிக்கலாம்.
இந்த புதிய விலைப்பட்டியல் (RIO) வரும் பிப்ரவரி 1ம் தேதி 2025 முதல் அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் நிறைய சேனல்களில் விலை உயர்ந்திருப்பது குறித்த உங்களது கருத்துரைகளை கீழே பதிவிடவும்.
0 Comments