NTO 4.0 மார்ச் 1 முதல்... சன் நெட்வொர்கின் 2025க்கான புதிய விலைப்பட்டியல்

சன் குழுமம் - SUN NETWORK



தமிழில் மிகப்பிரபலமான சன் தொலைக்காட்சி நிறுவனமானது இந்த 2025 க்கான தங்களது புதிய விலைப்பட்டியல் (RIO) ஐ வெளியிட்டுள்ளது. அதுபற்றிய முழு விவரங்களையும் தற்போது பார்க்கலாம்.


சேனல்களின் புதிய விலைப்பட்டியல் (ரூபாயில்)


  • சன் டிவி : ரூ 19 

  • சன் டிவி எச்டி : ரூ 19 

  • கே டிவி : ரூ 19

  • கே டிவி எச்டி : ரூ 19

  • ஆதித்யா டிவி : ரூ 10

  • சன் மியூசிக் : ரூ 6

  • சன் மியூசிக் எச்டி : ரூ 19

  • சுட்டி டிவி : ரூ 6

  • சன் நியூஸ் : ரூ 1

  • சன் லைப் : ரூ 12

  • ஜெமினி டிவி : ரூ 19

  • ஜெமினி டிவி எச்டி : ரூ 19

  • ஜெமினி மூவிஸ் : ரூ 19

  • ஜெமினி மூவிஸ் எச்டி : ரூ 19

  • ஜெமினி காமெடி : ரூ 5

  • ஜெமினி மியூசிக் : ரூ 4

  • ஜெமினி மியூசிக் எச்டி : ரூ 19

  • குசி டிவி : ரூ 4 

  • ஜெமினி லைப் : ரூ 7

  • உதயா டிவி : ரூ 19

  • உதயா எச்டி : ரூ 19

  • உதயா மூவிஸ் : ரூ 19

  • உதயா காமெடி : ரூ 7

  • உதயா மியூசிக் : ரூ 6

  • சின்ட்டு டிவி : ரூ 6 

  • சூர்யா டிவி : ரூ 12 

  • சூர்யா எச்டி : ரூ 19

  • சூர்யா மூவிஸ் : ரூ 12

  • கொச்சு டிவி : ரூ 6

  • சூர்யா மியூசிக் : ரூ 4

  • சூர்யா காமெடி : ரூ 5

  • சன் பங்லா : FTA 

  • சன் பங்லா எச்டி : FTA 

  • சன் மராத்தி : FTA

  • சன் மராத்தி எச்டி : FTA

  • சன் நியோ : FTA

  • சன் நியோ எச்டி : FTA


*மேலே குறிப்பிட்டுள்ள விலையானது சேனல்களின் வரி அல்லாத எம்ஆர்பி விலை மட்டுமே

*FTA என்பது கட்டாணமில்லா சேனல் என்பதைக் குறிப்பதாகும்


மேற்கண்டவற்றுள் அனைத்து சேனல்களின் பழைய விலையையும் ஒப்பிடுவது பொருத்தமானதாக இருக்காது என்பதை முந்தைய "ஜியோஸ்டாரின் புதிய விலைப்பட்டியல் 2025" பதிவிலிருந்து அறிந்த காரணத்தினால் தற்போது தமிழ் சேனல்களில் நடந்துள்ள மாற்றங்களை மட்டும் தற்போது பார்க்கலாம்.


அதன்படி பார்த்தோமானால், தமிழில் இரண்டு சேனல்கள் தற்போது விலை உயர்ந்துள்ளது. முதலில் சன் நெட்வொர்க்-ன் நகைச்சுவை தமிழ் சேனலான ஆதித்யா டிவியின் புதிய விலை ரூ. 10 இது பழைய விலையை ஒப்பிடும் போது ஒரு ரூபாய் அதிகம் என்று கூறலாம். அதே போன்றுதான் இரண்டாவதாக தமிழ் பொழுதுபோக்கு சேனலான சன் லைப் சேனலும் மூன்று ரூபாய் உயர்ந்து தற்போது ரூ. 12 ஆக உள்ளது.


இந்த புதிய விலைப்பட்டியலானது வருகிற 1 மார்ச் 2025 அன்று நடைமுறைக்கு வருகிறது. சன் நெட்வொர்க்-ன் இந்த புதிய விலைப்பட்டியல் குறித்த உங்களது கருத்துரைகளை தவறாமல் கீழே பதிவு செய்யுங்கள்! நன்றி.


Post a Comment

0 Comments