NTO 4.0 பிப்ரவரி 1 முதல்... சோனி நெட்வொர்க் சேனல்களின் புதிய விலைப்பட்டியல் வெளியீடு

சோனி நெட்வொர்க் - Sony Network



இந்தியாவிலேயே மிகமுக்கியமான விளையாட்டு சேனல்களை கொண்ட நிறுவனமான சோனி நெட்வொர்க் அடுத்த மாதம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் புதிய விலைப்பட்டியல் (RIO) வெளியாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களை கீழே பார்க்கலாம்.


சேனல்களின் புதிய விலைப்பட்டியல் 


  • சோனி பொழுதுபோக்கு டிவி : ரூ 19
  • சோனி பொழுதுபோக்கு டிவி எச்டி : ரூ 19
  • சோனி சாப் : ரூ 19
  • சோனி சாப் எச்டி : ரூ 19
  • சோனி பேல் : ரூ 1
  • சோனி மராத்தி : ரூ 6
  • சோனி ஆத் : ரூ 6 
  • சோனி மேக்ஸ் : ரூ 19
  • சோனி மேக்ஸ் எச்டி : ரூ 19
  • சோனி மேக்ஸ் 1 : ரூ 5 
  • சோனி மேக்ஸ் 2 : ரூ 2
  • சோனி வாஹ் : ரூ 1 
  • சோனி யாய் : ரூ 4 
  • சோனி பிக்ஸ் : ரூ 10
  • சோனி பிக்ஸ் எச்டி : ரூ 19
  • சோனி பிபிசி எர்த் : ரூ 3 
  • சோனி பிபிசி எர்த் எச்டி : ரூ 19
  • சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1 : ரூ 19
  • சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1 எச்டி : ரூ 19
  • சோனி ஸ்போர்ட்ஸ் டென் 2 : ரூ 19
  • சோனி ஸ்போர்ட்ஸ் டென் 2 எச்டி : ரூ 19
  • சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3 : ரூ 19
  • சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3 எச்டி : ரூ 19
  • சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 : ரூ 19
  • சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 எச்டி : ரூ 19
  • சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 : ரூ 19
  • சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 எச்டி : ரூ 19


விலைமாற்றம் ஏற்பட்டுள்ள சேனல்கள் விவரம்


சோனி பேல் 


புதிய விலை : ரூ 1

பழைய விலை : ரூ 0.5

வித்தியாசம் : ரூ 0.5


சோனி மேக்ஸ் 2


புதிய விலை : ரூ 2 

பழைய விலை : ரூ 1

வித்தியாசம் : ரூ 1


சோனி வாஹ் 


புதிய விலை : ரூ 1

பழைய விலை : ரூ 0.1

வித்தியாசம் : ரூ 0.9


சோனி டென் 4 


புதிய விலை : ரூ 19

பழைய விலை : ரூ 17

வித்தியாசம் : ரூ 2


*மேலே குறிப்பிட்டுள்ள விலையானது சேனல்களின் வரி அல்லாத எம்ஆர்பி விலை மட்டுமே


விலைமாற்றம் ஏற்பட்டுள்ளதாக மேலே குறிப்பிட்டுள்ள சேனல்களில் ஒரு தமிழ் ஸ்போர்ட்ஸ் சேனலும் உள்ளடங்கும். அதாவது சோனி டென் 4 தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முழுவதுமாக ஒளிபரப்பாகக் கூடிய சேனலாகும். இந்த சேனலானது பழைய விலையிலிருந்து ரூ. 2 அதிகமாகி தற்போது ரூ. 19 (ஜிஎஸ்டி தவிர்த்து) ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


Post a Comment

0 Comments