84 பேக்குகள் நீக்கம்!
டாடா பிளேயில் தற்போது மிகப்பெரிய ஒரு அப்டேட் ஆக 84 பேக்குகள் விரைவில் நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது டாடா பிளேயின் 999 (எல்சிஎன்) எண்ணில் உள்ள டாடா பிளே டர்ரிஃப் ஆர்டர் சேனலில் அறிவிப்பு பலகை ஒளிபரப்பாகி வருகிறது.
அதுகுறித்த புகைப்படங்களை நீங்கள் கீழே பார்க்கலாம்:
இந்தி சூப்பர் வேல்யூ, இந்தி தபால் மற்றும் 82 மற்ற பேக்குகளும் வரும் 23 பிப்ரவரி 2024 அன்று நீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்புவானது காண்பிக்கப்பட்டு வருகின்றது.
அதைத்தவிர எந்தெந்த பேக்குகள் என்பது குறித்த விரிவான தகவல்கள் இல்லை எனினும் இவ்வாறு 84 பேக்குகள் ரிமூவ் செய்யப்பட உள்ளது என்பதை தெரிந்து கொள்வது அவசியமானது ஒன்றாகும். மொத்தம் 84 என்கின்ற காரணத்தினால் இதில் தமிழ் பேக்குகளும் அடங்க வாய்ப்பிருக்கலாம் என்ற அச்சம் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது.
கொஞ்சம் காத்திருந்து பார்ப்போம் என்னென்ன மாறுதல்கள் இனி வரும் காலங்களில் வருகின்றது என்பதை, தொடர்ந்து இணைந்திருங்கள் தமிழ் டிவி இன்ஃபோ உடன்..!
2 Comments
rAyesha461
ReplyDelete9087848266
ReplyDelete