அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஸ்டார் நெட்வொர்க் ன் புதிய 9 சேனல்கள் மாற்றப்பட்ட லான்ச் டேட் இதோ!

ஸ்டார் நெட்வொர்க் இந்தியாவின் முக்கிய முக்கியமான தொலைக்காட்சி நிறுவனமான டிஸ்னி ஸ்டார் தரப்பில் தற்போது 9 புதிய சேனல்கள் தொடங்கப்படவுள்ளது.

ஒன்பது சேனல்கள் யாவை?


இந்த அறிவிப்பானது ஏற்கனவே முந்தைய மாதமான பிப்ரவரி 1, 2023 வந்திருந்தது. எனினும் அன்று ஸ்டார் நெட்வொர்க்கின் அந்த ஒன்பது சேனல்களும் தொடங்கப்படவில்லை.


மேலும் அந்த 9 சேனல்களும் தொடங்கப்படுவதற்கான காலம் நீட்டிக்கப்பட்டது. 

மாற்றி அமைக்கப்பட்ட தேதி


இந்நிலையில் தற்போது அந்த 9 சேனல்கள் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பானது டிஸ்னி ஸ்டார் தரப்பில் வந்துள்ளது. 

அதாவது இந்த மாதம் மார்ச் 2, 2023 அன்று அந்த அறிவிப்பானது 
டிஸ்னி ஸ்டார் தரப்பில் வந்துள்ளது. அதைப் பற்றி மேலும் விரிவாக பார்ப்போம்.


அந்த அறிவிப்பில் டிஸ்னி ஸ்டார் தெரிவித்துள்ள தேதியானது இந்த மாதம் இடைப்பட்ட நாளான மார்ச் 15, 2023 ஆகும். இது தேதியன்று இந்த முறை சரியாக அந்த ஒன்பது சேனல்களும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இரு தமிழ் சேனல்கள் இந்த ஒன்பது சேனல்களில் இரண்டு சேனல்கள் தமிழ் சேனல்களும் இருப்பது தமிழ் மக்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக உள்ளது. 

அதாவது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் எச்டி மற்றும் ஸ்டார் விஜய் சூப்பர் எச்டி ஆகியவை ஆகும். 

FULL DETAILED VIDEO :- Post a Comment

0 Comments